ரஹானேவுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்: விராட்கோலி

முஷ்பிகுர் ரஹிம் தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்திய அணி கேப்டன் விராட்கோலி நேற்று அளித்த பேட்டியில், ‘ஒரு ஆட்டத்தில் ஒருவர் சிறப்பாக ஆடியதால், கடந்த 2 ஆண்டுகளாக கடினமாக உழைத்து நன்றாக செயல்பட்டு வரும் மற்றொரு வீரரை புறந்தள்ளிவிடமுடியாது என்று நான் கருதுகிறேன். ரஹானே கடந்த 2 ஆண்டுகளாக அணிக்கு அளித்த … Continue reading ரஹானேவுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்: விராட்கோலி